Saturday, March 5, 2011

+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்


நீங்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவரா?  அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லையா? எந்தக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதில் குழப்பமா? இதற்கு 

http://www.pallikalvi.in/

என்ற இணைய தளம் வழி காட்டுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், அங்கு வழங்கப்படும் படிப்புகள், கல்விக் கடன் பெற தகுதிகள், எவ்வளவு கடன் கொடுப்பார்கள்? தேவையான ஆவணங்கள், கடனை திரும்பச் செலுத்தும் காலம், வங்கி விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த இணைய தளம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  +2 படித்த மாணவ, மாணவிகள் இந்த இணைய தளத்தில் உள்ள 

Post Comment

கூட்டம்.


துபாய் அமேரியாவில் நேற்று ஊர்வளர்ச்சிப்பணிகள் மற்றும் முக்கியதீர்மானங்கள் எடுக்கப்பட்டன்.
அவை முறையாக ஐக்கிய ஜமாத்திர்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கூட்டத்திர்கு தெற்குப்பகுதி அஜிஸ் அவர்கள் தலமைஏற்றர்.
அழைப்பை ஏற்று ஊர் மக்கள் கலந்துகொண்டனர்

Post Comment

Friday, March 4, 2011

விபத்து


திருப்பாலைக்குடி தெற்குபகுதியை சேர்ந்த ரகுமத்துல்லா நேற்று கத்தாரில் ஏற்பட்ட தகராரில் கால்முரிவு ஏற்பட்டது.விபரம் அறிந்த நமது சகோதரர் அ.சாகுல் முத்துபேட்டை நண்பர்களைவிபரம்கூறியதும்.உடனடியக  மருத்துவமனை சென்று உதவிபுறிந்த உள்ள‌ங்கலுக்கு வளர் பிறையின் மனமார்ந்த நன்றிகள்.
கத்தார் காவல்துரையில் முறையக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஆயிதம் கொண்டு தாக்கிய பாக்கிஸ்தானை செர்ந்த நபரை காவல்துறையினர்கைதுசெய்தனர்.
அருவைசிஹிச்சை செய்யப்பட்டு தற்போதுநலமுடன் மருத்துவமபனையில் உள்ளர். 

Post Comment

வளர் பிறை நிதிவுதவிகள்


மருத்துவவுதவிகள்










Post Comment