Thursday, June 2, 2011

மாணவர்கள் அரசின் கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவங்கள்.


10,12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவி (ஸ்காலர்ஷிப்) பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு

கல்லூரி மாணவர்களுக்கு

பி.இ, எம்.பி.பி.எஸ், பி.எல், சிஏ, படிக்கும் மாணவர்களுக்கு

Post Comment

No comments:

Post a Comment