Sunday, May 22, 2011

                                                  
இன்று வெளிநாடுகளில் பணிபுரிவோரில் பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் கால் எனப்படும் VOIP சேவையை அறிந்திருப்பீர்கள், அதுவும் இந்தியாவிற்கு அழைப்புக்கட்டணம் அதிகமாக வசூலிக்கும் வளைகுடா நாடுகளில் இந்த சேவை இன்றியமயாதது,  அந்த வகையில் உலகில் எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்தியாவின் எந்த எண்ணுக்கும் தினமும் இணையம் மூலமாக கணிப்பொறி அல்லது 3G கைபேசியின் உதவியுடன் ஆறு அழைப்புக்கள் இலவசமாக வழங்கும் tuitalker என்னும் சேவையை எப்படி பயன்படுத்துவது என்று இந்த இடுகையில் பார்ப்போம்.

1. முதலில் www.tuitalk.com சென்று ஒரு அடிப்படையான கணக்கு தொடங்கவும், இதற்க்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியே பயனர் பெயராக இருக்கும், நீங்கள் விரும்பினால் உங்கள் படிப்பு, பணி, ஆர்வமான துறைகள் என்று மேலதிக தகவல்களையும் தந்து உங்களுக்கான சரியான விளம்பரத்தை தருவதற்கு அவர்களுக்கு உதவலாம், ஆனால் இது கட்டாயமல்ல.

Post Comment

No comments:

Post a Comment