தினம் ஒரு குர்ஆன் வசனம்
அல்லாஹ்வின் வல்லமை மிக்க அத்தாட்சிகள்!
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான். அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான். சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது. (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 39:5)
இந்த மாதம்
மொரார்ஜி தேசாய்
பின்வந்தவர் சரண் சிங்
இறப்பு ஏப்ரல் 10, 1995
இந்திய விடுதலைப்போராட்ட வீரரும்,
இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும்
ஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி
சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய
குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரதரத்னா
-வையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய
பழமொழி
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
கேள்வி பதில்
இரயிலில் இயங்கும் மருத்துவமனையை ஆரம்பித்த நாடு எது ?இந்தியாசிந்தனைதன்மானம் உள்ள மனிதனை எந்தப்பொருள் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது.தகவல்உலகஅளவில் அனைத்து வகையான சட்டப்பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் பயனுள்ள தளம்.குற்றம் என்றால் என்ன , எவையெல்லாம் குற்றம் இதற்கான தண்டனை என்ன ? செய்யாத குற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி ? உள்ளூரில் என்றால் தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளாம் ஆனால் உலக அளவில் எவையெல்லாம் சட்டப்படி குற்றம் அதற்கான தண்டனை உள்ளிட்ட அனைத்து வகையான சட்டப்பபிரச்சினைகளுக்கும் உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1வெளிநாட்டில் எதெல்லாம் குற்றம் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படும் நம் அனைவருக்கும் ஒவ்வொரு குற்றத்தைப் பற்றிய அனைத்து விபரங்களையும் இதற்கு உண்டான தண்டனை என்பதைப்பற்றிய அனைத்து தகவல்களையும் நமக்கு கூற ஒரு தளம் இருக்கிறது.இணையதள முகவரி : http://topics.law.cornell.edu/wexஇத்தளத்திற்கு சென்று சட்டத்தைப்பற்றி ஒரு விரிவான தகவல்களை ஒரு டிக்ஸ்னரியில் படிப்பது போல் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொன்றிற்கும் விரிவான விளக்கங்களை அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் தேடும் குற்றத்திற்கான பதிலை பிரபலமான வக்கீல்களிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம். கண்டிப்பாக சட்டத் துறையில் இருப்பவர்களுக்கும் சட்டம் படிக்க விரும்புபவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.(நன்றிவின்மணி)நாணயமதிப்பு
1.00 SAR = 11.7848 INR Saudi or Saudi Arabian Riyal Indian Rupee 1 SAR = 11.7848 INR 1 INR = 0.0848552 SAR
1.00 AED = 12.0326 INR Emirati Dirham Indian Rupee 1 AED = 12.0326 INR 1 INR = 0.0831078 AED
1.00 QAR = 12.1371 INR Qatari Riyal Indian Rupee 1 QAR = 12.1371 INR 1 INR = 0.0823917 QAR டுடே லொள்ளுகடமை தவறேல்
No comments:
Post a Comment